Post Views: 871 சில பேர் வாழக்கையைவாழ்ந்து பார்க்கிறார்கள்சில பேர் வாழக்கையைவேடிக்கை பார்க்கிறார்கள்..சில பேர் அதனைவிமர்சித்து பார்க்கிறார்கள்….ஆனால் எல்லோரையும் கடக்கிறதுவாழக்கை எனும் மேகம்…சிலரது வாழ்க்கையோ மிகச் சுலபமாகஅவரவர் கண்முன்னே கண்ணீராய்கரைந்து போகிறதுஏதோ ஒரு வார்த்தை ஏற்படுத்தியவலியினால்……..!!!Read More
Post Views: 363 There’s this amazing game i love to play,If I could i would do that all night and day,The immense joy that this brings to me,It’s ever so amazing as anything can be, Football is a sport that is known to all,When i enter the pitch my focus is on the ball,All my...Read More
Post Views: 944 தாயில்லாத பிள்ளை இருக்கலாம்தகப்பன் இல்லாத மகன் கூட இருக்கலாம்யாரும் அற்ற அனாதையாய் கூட இருக்கலாம்அனால் நட்பில்லா உறவுபுவி இங்கு காணோம்! எத்தனை துரோகங்கள் முதுகில் குத்தப்பட்டாலும்…..அவமானம் முகத்தில் காரி துப்பினாலும்……மாறாத ரணங்களை சில வார்த்தை ஏற்படுத்தி இருந்தாலும்……வாழ்க்கையோ வானாந்திரம் போல இருந்தாலும், எது எப்படி இருந்தாலும்….நாம் இணைந்து பருகும் ஒரு ஒற்றை தேனீர், இதுவும் கடந்து போகும் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டுபோகும் பொழுதுகளில் உணர்தேன் நம் நட்பின் ஆழத்தை!!!Read More
Post Views: 566 Maternal health refers to the health of women during pregnancy, childbirth and the postnatal period. Although important progress has been made in the last two decades, about 295 000 women died during and following pregnancy and childbirth in 2017.This number is unacceptably high. Most maternal deaths are preventable with early management by...Read More
Post Views: 406 International dance day is celebrated to give value to art and act as a wake-up-call to all learners, practitioners, dance instructors, institutions and most importantly for society to realize its potential to showcase the growth of young talents. The main purpose of the Dance Day event was to attract the attention of...Read More
Post Views: 923 Yaalpaanam was a project focused on enhancing the bond between the clubs and Rotaractors in cluster 07. Yaalpaanam successfully connected two ends of the country, Colombo to Jaffna sharing cultures and creating new friendships and bonds. The Rotaractors set out on a two day journey from Colombo to Jaffna and the project...Read More
Post Views: 982 பத்து மாதம் சுமந்தாயே, உயிர் துடித்து என்னை பெத்தாயே,உதிரத்தை உணவாய் தந்தாயே,அடைகாக்கும் பறவை போல என்னை சதா காலம் காத்தாயே,தன் பசி மறைத்து என் பசி தீர்த்தாயேவறுமை நெருப்பு நெருங்க விடாமல் நீ எரிந்தாயேஅதனால் தான் என்னவோ நீ பொன்னாய் மின்னுறாயோ ஓராயிரம் உறவுகள் யான் அறிந்தாலும், உன் உள்ளங்கையின் ஒற்றை ரேகாயாய் என்றும் இருந்திட ஆசை தீரா ஆசை !! By: Rtr. P. Krishanth | Email: krishanthprementhiraraja@yahoo.comRead More