Post Views: 1,668 தற்கோலை தடுப்பு என்பது இன்று ஒரு உலகலாவிய சவாலாக உள்ளது . ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை என்ற காரணத்தின் மூலம் உலகில் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன . ஒவ்வொரு வயதினரும் இதில் அடங்குகின்றனர் . ஒவ்வொரு 40 வினாடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக புள்ளிவிபரம் குறிக்கின்றது . ஒவ்வொரு தற்கொலைக்கு பிறகும் சுமார் 135 பேர் வருத்தமடைவதாகவும் கூறப்படுகிறது . குழந்தைகள் , நண்பர்கள் , பெற்றோர்கள் ,...Read More